உள்ளடக்கத்துக்குச் செல்

இடறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இடறுதல், பெயர்ச்சொல்.
  1. கால் தடுக்குதல்
    (எ. கா.) இடறின காலிலேயே இடறுகிறது.
  2. துன்பப்படுதல்
    (எ. கா.) ஈமி னெமக்கொரு துற்றென் றிடறுவர் (திவ்.திருவா.4,1.7)
  3. எற்றுதல் (பெரியபு.திருநாவுக்.110)
  4. மீறுதல்
    (எ. கா.) எண்டரு நெறிமுறை யிடறு கீசகன் (பாரத.கீசகன்.33)
  5. ஊறுபடுத்துதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To stumble, strike one's foot against
  2. To be afflicted, troubled
  3. To strike against, kick to kick off, as the elephant does the head of a criminal
  4. To transgress
  5. To obstruct, hinder


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடறுதல்&oldid=1209502" இலிருந்து மீள்விக்கப்பட்டது