ரப்பை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ரப்பை
பொருள்
[தொகு]- இஃது ஒரு பேச்சு மொழியாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- eyelid
விளக்கம்
[தொகு]- கண் விழிகளைக் காக்கும், முடித் திறக்கும்படியாக அமைந்த, கண்களின் மேலமைந்த தோற்பாகம்...கண் விழிகளில் தூசி, குப்பைத் துகள்கள் மற்றும் வேறு வெளிப்பொருட்கள் விழாமல், அனிச்சைச் செயலாகத் தானே மூடியும் பின்னர் இடர் விலகியதும் தானே திறந்தும் செயல்படும் ஓர் அற்புதமான உடற்பகுதி.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +