உள்ளடக்கத்துக்குச் செல்

இணைக்கயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இணைக்கயல், பெயர்ச்சொல்.
  1. அட்டமங்கலங்களு ளொன்று (திவா.)
  2. மச்சரேகை
    (எ. கா.) மதிமருண்டா னிணைக்கயற் கையான் (பாரத.கீசகன்.3)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Brace of carp in gold or silver, an auspicious object carried before kings or other great personages one of aṭṭa-maṅkalam, q. v.
  2. Two lines on the palm of the hand resembling a fish, and considered to augur prosperity


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணைக்கயல்&oldid=1212677" இலிருந்து மீள்விக்கப்பட்டது