இணைதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இணைதல், பெயர்ச்சொல்.
- சேர்தல்
- இசைதல்
- ஒத்தல் (தணிகைப்பு. நாட்டு.53)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To join, unite
- To agree, acquiesce to be suited
- To be like to resemble to be analogous
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +