காவிளக்கு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
காவிளக்கு, .
பொருள்
[தொகு]- இரவெல்லாம் எரியும் காவல் விளக்கு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a light that burns over full night.
விளக்கம்
[தொகு]- கா + விளக்கு = காவிளக்கு...மின்சாரம் இல்லாத பழைய நாட்களில் வீடுகளின் தலை வாயிலில் எரியும் விளக்கோடு வீட்டினுள்ளும் ஒரு சிறிய விளக்கு இரவு முழுவதும் எரியும்...வேண்டும்போது இதை எளிதாகக் கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்...காவல் விளக்கு என்ற இவ்வகை விளக்குகள் பின்னாட்களில் காவிளக்கு என்று மருவியது...