clear and convincing evidence
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- clear and convincing evidence, பெயர்ச்சொல்.
- உரிமையியல் வழக்குகளில் போதுமான அளவும், குற்றவியல் வழக்குகளில், ஐயத்திற்கு அப்பாற்பட்ட அளவும், ஒரு விடயத்தை நிரூபிக்கும் சாட்சியம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clear and convincing evidence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்