மோகினி ஆட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மோகினி ஆட்டம்
மோகினி ஆட்டம்
மோகினி ஆட்டம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மோகினி ஆட்டம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் இந்திய நடனக்கலை


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. an indian dance form--mohini attam of kerala, an indian state


விளக்கம்[தொகு]

பலவிதமான இந்திய நாட்டியக் கலை வடிவங்கள் உள்ளன...அவைகளில் பரதநாட்டியம், கதகளி,மோகினியாட்டம், கூச்சிப்பூடி, ஒடிசி, கதக், ஸத்ரியா மற்றும் மணிப்புரி ஆகிய எட்டு நாட்டியக் கலைவடிவங்கள் சம்பிரதாயமான இந்திய நாட்டியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன...இந்தியாவின் மேற்குக்கரை மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தின் நாட்டியம் மோகினி ஆட்டம் ஆகும்...பெண்கள் மட்டுமே ஆடுவர்... மற்றொரு கேரளத்தின் புகழ்மிக்க நாட்டியவகை கதக்களி...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மோகினி_ஆட்டம்&oldid=1217136" இலிருந்து மீள்விக்கப்பட்டது