வாகனன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வாகனன், .
பொருள்
[தொகு]- ஊர்தியை உடையவர் (தெய்வங்களுக்கு மட்டும் பொருந்தும் சொல்--வாகனன்)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- the god who has a vehicle, according to hindu scriptures...
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...वाह्न...வாஹந்...வாகனம்...வாகனன்...இந்து சமயத்து கடவுளர் பலருக்கு அநேகவித விலங்குகள், பறவைகளின் ஊர்திகளுண்டு (வாகனங்கள்)...வாகனன் என்றால் வாகனத்தையுடையவர் என்று பொருள்...ஒரு குறிப்பிட்ட கடவுளின் ஊர்தியின் (வாகனம்)பெயரைக்குறிப்பிட்டு வாகனன் என்ற சொல்லையும் சேர்த்தால் அந்த வாகனத்திற்குரிய கடவுள் எனப்பொருள்படும்...எடுத்துக்காட்டாக அம்சம்(அன்னம்) என்ற பறவையை வாகனமாகக்கொண்டவர் நான்முகன், அம்சவாகனன் ஆவார்...கருடன் என்ற பறவையை வாகனமாகக்கொண்டவர் திருமால், கருடவாகனன்ஆவார்...காளைமாட்டை வாகனமாகக்கொண்டவர் பரமசிவன், காளைவாகனன் ஆவார்...ஒரு வாகனத்திற்கு (ஊர்திக்கு) சொந்தக்காரனான மனிதனுக்கு இந்தச்சொல் பொருந்தாது...அவன் அந்த வாகன ஓட்டியாகவே அழைக்கப்படுகிறான்...வாகனன் அல்ல...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாகனன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி