உள்ளடக்கத்துக்குச் செல்

கிளிவாகனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கிளிவாகனன்-மன்மதன்
கிளிவாகனன்-மன்மதன்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கிளிவாகனன், .

பொருள்

[தொகு]
  1. காதற்கடவுள் மன்மதன்
  2. காமதேவன்

விளக்கம்

[தொகு]
  1. இந்து சமயத்தின் காதற்கடவுளாம் மன்மதனின் ஊர்தி (வாகனம்) கிளி என்பதால் மன்மதன் கிளிவாகனன் என அழைக்கப்படுகிறார்...இவர் காமக்கணைகளை மக்களின்மீது எய்வதற்கு பயன்படுத்துவது கரும்பினாலான வில்லும், மலர்களினாலான அம்புமேயாகும்...இதுவே மன்மதபாணம் எனப்படுகிறது...

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • lord manmatha, a hindu god of love, who rides on a green parrot.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளிவாகனன்&oldid=1217339" இலிருந்து மீள்விக்கப்பட்டது