constructive eviction
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- constructive eviction, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): வீட்டு உரிமையாளர், சட்ட ரீதியாக அல்லாமல், பூட்டை மாற்றுவது, குடிநீரை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குடியிருப்பவரை வெளியேற்றுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---constructive eviction--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்