criminal attorney
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- criminal attorney, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் வழக்கறிஞர்
இந்தியா போன்ற நாடுகளில் criminal lawyer என்று அழைக்கப்படுகிறார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---criminal attorney--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்