காளராத்திரி தேவி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காளராத்திரி தேவி, .
பொருள்
[தொகு]- இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் (நவதுர்கா) ஓர் அம்சம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- one of nine features of goddess durga--kalratri
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்....வடமொழி...कालरात्री देवी....கா1-ளராத்1-ரி தே3-வி...காளராத்திரி தேவி....இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு/வட இந்திய மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை மிகச்சிறப்பாக வழிபடுகிறார்கள்...அவைகளில் ஓர் அம்சம் காளராத்திரிதேவி என்பதாகும்...ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூசை விழாவில் ஏழாவது நாள் இரவு பூசிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்...
- பிரகாசமான மாலை அணிந்துகொண்டு, மூன்று சிவந்த பெரிய கண்களைக் கொண்டவளாகக் காட்சி தருகிறாள்...கழுதை வாகனத்தில்,இரு கைகளில் கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களை ஏந்தியும் மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரை கொண்டுமிருக்கிறாள்...கரிய நிறமும், தலைவிரிக் கோலமுமாக இருப்பவள்...துட்டர்களை அழித்து வெற்றி கொள்பவளான, இத்தேவியை வழிபட, தீயவர்கள்/எதிரிகள் அழிவார்கள்.
- மற்ற எட்டு அம்சங்களின் பெயர்கள் பிரம்மசாரிணி, சந்திரகன்டா, காத்யாயனி, குஸ்மந்தா, மகாகௌரி, சைலபுத்திரி, சித்திதாத்திரி, ஸ்கந்தமாதா ஆகியவைகளாகும்.