உள்ளடக்கத்துக்குச் செல்

சைலபுத்திரி தேவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சைலபுத்திரி தேவி--வட இந்திய பாணி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சைலபுத்திரி தேவி, .

பொருள்

[தொகு]
  1. இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் (நவதுர்கா) ஓர் அம்சம்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. one of nine features of goddess durga--shailaputri

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்....வடமொழி...शैलपुत्री देवी....ஸைலபு1-த்1-ரி தே3-வி...சைலபுத்திரி தேவி....இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு/வட இந்திய மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை மிகச்சிறப்பாக வழிபடுகிறார்கள்...அவைகளில் ஓர் அம்சம் ஸைலபுத்திரி தேவி என்பதாகும்...ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூசை விழாவில் முதல்நாள் இரவு பூசிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்...மலை மகள் என்னும் பொருளைக்கொண்டது இந்தச்சொல்...
  • இமவான் மகளாகிய பார்வதி தேவியே இங்கு சைலபுத்ரியாக அருள்புரிகிறாள்....காளையை வாகனமாகக் கொண்ட இந்த தேவி, வலக்கையில் சூலமும் இடக் கையில் தாமரையும் ஏந்தி அமர்ந்துள்ளாள். இத்தேவியை வழிபட வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கும்...
  • மற்ற எட்டு அம்சங்களின் பெயர்கள் பிரம்மசாரிணி, சந்திரகன்டா, காளராத்திரி, காத்யாயனி, குஸ்மந்தா , மகாகௌரி, சித்திதாத்திரி, ஸ்கந்தமாதா ஆகியவைகளாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சைலபுத்திரி_தேவி&oldid=1392093" இலிருந்து மீள்விக்கப்பட்டது