escape clause
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- escape clause, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): விடுபடு சரத்து
விளக்கம்
[தொகு]ஒரு குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ும்பொழுது, ஒப்பந்ததாரர் ஒருவர், தன் பொறுப்பிலிருந்து விடுபட, ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சரத்து.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---escape clause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்