fair use
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- fair use, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நியாயப் பயன்பாடு
விளக்கம்
[தொகு]பதிப்புரிமையின் கீழிருக்கும் படைப்புகளை, படைப்பாளருக்கு கட்டணம் செலுத்தாமலும், பதிப்புரிமையை மீறா வகையிலும் பயன்படுத்துதல்.
copyright என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fair use--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்