foreseeable risk
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- foreseeable risk, பெயர்ச்சொல்.
- ஓரளவுக்கேனும் பொருத்தமாக முன்னறியப்படும் ஒரு செயலினால் விளையக்கூடிய ஆபத்து.
foreseeability என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---foreseeable risk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்