grantor-grantee index
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- grantor-grantee index, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): அசையாச் சொத்துக்களின் பரிமாற்றங்கள் குறித்து அமெரிக்கப் பதிவலுவகங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களையும், பட்டியல்களையும் இது குறிக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---grantor-grantee index--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்