பால்மாறுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பால்மாறுதல், பெயர்ச்சொல்.
- பால்வற்றிப்போதல்
- தாய்ப்பாலுண்ணாது பிறவுணவு கொள்ளுதல்
- சோம்பியிருத்தல், பின்வாங்குதல், தயங்குதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To become dry of milk
- To be weaned
- To be lazy, To be dilly-dallying
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +