உள்ளடக்கத்துக்குச் செல்

குரு கிரந்த சாகிப்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புனித நூல் குரு கிரந்த சாகிப் வழிபாட்டில் இருக்கிறது
குரு கிரந்த சாகிப்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குரு கிரந்த சாகிப், .

பொருள்

[தொகு]
  1. சீக்கியர்களின் புனித நூல்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the holy sacred text of sikhs.

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்....கு3-ரு க்3-ரந்த்2-சாஹிப்....குரு கிரந்த சாகிப்...பஞ்சாபி...முதலில் ஆதி கிரந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த நூலிற்கு, பத்தாவதும், கடைசி சீக்கிய குருவுமான புனிதர் குரு கோவிந் சிங் என்பவரால், அவருக்குபின் சீக்கியர்கள் பின்பற்ற வேண்டிய 'குரு' என்ற தகுதி அளிக்கப்பட்டு குரு கிரந்த சாகிப் என்று குறிப்பிடப்பட்டது...பத்து சீக்கிய குருக்களின் உபதேசங்கள் அடங்கிய இந்தப் புனித நூலை, என்றும் வாழும் பதினோராம் சீக்கிய மத குருவாகவே போற்றி, வணங்குகிறார்கள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குரு_கிரந்த_சாகிப்&oldid=1228054" இலிருந்து மீள்விக்கப்பட்டது