ஈமூக்கோழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஈமூக்கோழி
ஈமூக்கோழி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஈமூக்கோழி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஒரு பாரிய பறவை இனம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. emu(dromaius novaehollandiae) an australian bird.
  • தெலுங்கு
  1. ఈము కోడి

விளக்கம்[தொகு]

  • ஆத்திரேலிய நாட்டுக்கே உரியதான ஒரு பெருத்த தோற்றமுள்ள பறவை... இப்போது இது உலகெங்கும் இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படுகிறது...மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததான இறைச்சி மட்டுமன்றி இப்பறவையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயும் மருத்துவப் பயனுள்ளது... குறிப்பாக தோல் நோய்களைக் குணப்படுத்தும்...மேலும் இப்பறவையின் தோல் மற்றும் இறகுகளும் பலவிதமாகப் பயன்படுத்தப்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈமூக்கோழி&oldid=1885519" இலிருந்து மீள்விக்கப்பட்டது