ప్రతిపక్షం
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ప్రతిపక్షం
ஒலிப்பு: ப்1-ரதி1- ப1-க்ஷம்-
பொருள்
[தொகு]- opposition party
- மக்களாட்சி முறையில், அரசில் ஆளும் அதிகாரத்திலிருக்கும் கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அரசு நேரான பாதையில் நடக்க உதவும் கட்சி...ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக உறுப்பினர் எண்ணிக்கையை சட்டசபைகளில் கொண்ட எதிர்கட்சி..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ప్రతిపక్షం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +