చారు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
చారు/ரசம்

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

చారు பெயர்ச்சொல்

ஒலிப்பு: சா1-ரு-

பொருள்[தொகு]

  1. ரசம்
  2. சாத்துமது
    • தமிழ்நாட்டு ரசத்திற்கு இணையான தெலுங்குநாட்டு நீர்ம நிலை உணவுப்பொருள் சா1-ரு ஆகும்....சாதத்தில் ஊற்றிக் கலந்து சாப்பிடுவர்...இதைத் தயாரிக்க அடிப்படை பொருட்களான புளி,மிளகு,சீரகம்,தனியா,பெருங்காயம்,மிளகாய்வத்தல்,உப்பு ஆகியவைகளோடு வெல்லத்தையும் சேர்க்கும் வழக்கம் உண்டு...மற்றும் தமிழகத்தைப்போலவே பலவிதமான சேர்மானங்களுடன் அனேக இரகமான ரசவகைகளைத் தயாரிப்பர்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---చారు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చారు&oldid=1637137" இலிருந்து மீள்விக்கப்பட்டது