யோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

யோகம் = இணைதல், சேர்க்கை

தமிழ்[தொகு]

  1. அதிர்ஷ்டம்
  2. பாக்கியம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யோகம், பெயர்ச்சொல்.
  1. மனோவாக்குக் காயங்களின் வியாபாரம் (நீலகேசி. 427, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. activity relating to mind, body and word
  2. luck


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யோகம்&oldid=1905838" இலிருந்து மீள்விக்கப்பட்டது