opening statement
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- opening statement, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): துவக்கவுரை
விளக்கம்
[தொகு]விசாரணையின் பொழுது, தாங்கள் எதை நிரூபிக்கவிருக்கிறார்கள் என்பதை இரு கட்சிக்காரர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் விளக்குவது.
closing argument என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---opening statement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்