ஆசிரியப்பிரமாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஆசிரியப்பிரமாணம், பெயர்ச்சொல்.
  1. ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி
    (எ. கா.) விசையாலைய முத்தரையரேன் ஆசிரியப்பிரமாணம் பண்ணிக்கொடுத்தபடி(Pudu. Insc. 704)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. document by which a person submits to another's protection



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆசிரியப்பிரமாணம்&oldid=1249902" இலிருந்து மீள்விக்கப்பட்டது