உள்ளடக்கத்துக்குச் செல்

ஏனாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஏனாதி, பெயர்ச்சொல்.
  1. வட ஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியார். (E. T.)
  2. மறவன்
  3. தளகர்த்தன்
  4. மந்திரி
  5. நாவிதம்
  6. ஓரிலேகியம்
  7. சங்ககாலம்
  8. ஏணி
  9. வில் வித்தையில் சிறந்தவனுக்கு அளிக்கும் பட்டம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A primitive tribe in N. Arcot and Nellore districts



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏனாதி&oldid=1996929" இலிருந்து மீள்விக்கப்பட்டது