இனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இனன், பெயர்ச்சொல்.
  1. உறவினன்
    (எ. கா.) இன்னா தினனில் லூர் வாழ்தல் (குறள். 1158)
  2. சமானன் (திவ். திருவாய். 1, 1,)
  3. உபாத்தியாயர் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Kinsman
  2. Equal
  3. Teacher



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இனன்&oldid=1251928" இலிருந்து மீள்விக்கப்பட்டது