உள்ளிட்டம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- உள்ளிட்டம், பெயர்ச்சொல்.
- நஷ்டம்
- (எ. கா.) ஏற்ற உள்ளிட்டம் வாராமல் காத்து நோக்கக் கடவாராகவும்(Pudu. Insc. 475)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- loss
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +