பிக்கலம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பிக்கலம், பெயர்ச்சொல்.
- இன்னாரால் எழுதப்பட்டது என்று பொருள்படுவதும் பத்திரமெழுதினேன் கையெழுத்துக்குமுன் வரையப்படுவதுமான சொல் (C. G. )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- term signifying 'written by' and prefixed to the signature of the writer of a document
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +