உள்ளடக்கத்துக்குச் செல்

conflict of interest

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.தொ.| ph.v.

  • ஆதாய முரண், நல முரண்; ஆர்வமுரண்; அக்கறை முரண்


விளக்கம்

பொதுப் பொறுப்பில் உள்ள ஒருவர், அப்பொறுப்பு தனக்களிக்கும் அதிகாரத்தால் தனிப்பட்ட லாபத்தை அடையக்கூடிய சூழ்நிலை ஆதாய முரண் எனப்படுகிறது.

பயன்பாடு

[தொகு]
  • The university said they would speak to him about payments for his research and the potential conflict of interest
( மொழிகள் )

ஆதாரங்கள் ---conflict of interest--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=conflict_of_interest&oldid=1995318" இலிருந்து மீள்விக்கப்பட்டது