proctorship
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- proctorship, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):
- கடலாண்மைச் சட்ட வழக்கறிஞரின் பதவி, அல்லது அலுவலகம்.
- தேர்வுக் கண்காணிப்பாளரின் பதவி, அல்லது அலுவலகம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---proctorship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்