உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிரகரணம், பெயர்ச்சொல்.
  1. சமயம்
  2. அத்தியாயம்
  3. சந்தர்ப்பம்(உள்ளூர் பயன்பாடு)
  4. ரூபகம் பத்தனுள் ஒன்று(சிலப். 3, 13, உரை, பக். 84, கீழ்க்குறிப்பு.)
  5. அறம் பொருள் இவற்றைப் பொருளாகக் கொண்ட நாடகவகை(சிலப். 3, 13, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Opportunity, occasion
  2. Chapter, section
  3. Context
  4. A species of love-drama, one of ten rūpakam ( ← இதைப் பார்க்கவும்)
  5. A drama dealing with aṟam and poruḷ



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரகரணம்&oldid=1257193" இலிருந்து மீள்விக்கப்பட்டது