பிபீலிகாமத்திமம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பிபீலிகாமத்திமம், பெயர்ச்சொல்.
- முதலடியும் ஈற்றடியும் எழுத்துமிக்கும் நடுவிரண்டடியும் எழுத்துக்குறைந்தும் நாலடியுஞ் சீரொத்துவருஞ் செய்யுள்(யாப். வி. பக்.483)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A quatrain in which the lines are all of equal metrical length and the letters of the first and the fourth lines exceed those of the intermediate lines
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +