பிரதிட்டாகலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரதிட்டாகலை, பெயர்ச்சொல்.
- சிவசத்தியின் பஞ்சகலையுள்சீவான்மாவை முத்தியில் உய்க்குங் கலை(சி. போ. பா. 5, 2, பக். 143, புதுப்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Sphere of action of the Energy of šiva, which lead the soul to the liberated state, one of paca-kalai, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +