பிரத்தியாகாரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரத்தியாகாரம், பெயர்ச்சொல்.
- அஷ்டாங்கயோகத்துள் இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்புகை
- வடமொழிச் சூத்திரங்களின் முதல் கடைகளில் நின்றவெழுத்துக்களைக் கூட்டி இடைநின்ற வெழுத்துக்களை நீக்கி அனைத்தையுமுணர்த்துங் குறியீடாக வமைக்கை(பி. வி. 4.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Withdrawal of the senses from external objects, one of aṣṭāṅkayōkam, ( ← இதைப் பார்க்கவும்)
- Comprehension of a series of letters of a sūtrā in one syllable by combining its first letter with the last and omitting the intermediate letters, as ac in Sanskrit grammar
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +