பிரத்தாரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிரத்தாரம், பெயர்ச்சொல்.
- கட்டளையடியிற் பல்வேறுவகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக்கணக்கிடுகை(யாப். வி. பக். 471.)
- தாளப்பிராணங்களுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Enumeration of all the possible combinations of metrical syllables in a given versemode
- ( Mus. ) An element of time-measure, one of ten tāḷa-p-pirāṇam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +