பிராமணவசிஷ்டநியாயம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பிராமணவசிஷ்டநியாயம், பெயர்ச்சொல்.
- 'பிராமணர் வந்தார், வசிட்டரும் வந்தார் என்றாற்போல ஒரினத்தைக் கூறி யவ்வினத்துள் ஒன்றைத் தலைமைபற்றி வேறேடுத்துக்கூறும் நியாயம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Nyāya of the Brahmins and Vasiṣṭha, whereby an individual is honoured by being separated from a group though he himself belongs to it, as naming Vasiṣṭha separately from Brahmins
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +