public use
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- public use, பெயர்ச்சொல்.
- பொதுப் பயன்பாடு
விளக்கம்
[தொகு](சட்டத் துறை): பொதுப் பயன்பாட்டிற்காக மட்டுமே, ஒரு அரசாங்கம், தனியார் வசமுள்ளச் சொத்துக்களை கையகப்படுத்த இயலும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---public use--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்