சைவபஞ்சதபனம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சைவபஞ்சதபனம், பெயர்ச்சொல்.
- காலாக்கினிருத்திரம் சுவேதாச்சுவதரம் கைவல்லியம் அதர்வசிகை அதர்வசிரசு என்னுஞ் சைவசமயத்துக்குரிய உபநிஷதங்கள் (சைவபூ. சந். 24.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The five Upaniṣads of šaivism, viz. , kālākkiṉiruttiram, cuvētāccuvataram, kaivalliyam, atarvacikai, atarvaciracu
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +