மண்டலமயக்கந்தாதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மண்டலமயக்கந்தாதி, பெயர்ச்சொல்.
- ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதி எழுத்து அசை அல்லது சீர் முதலடியின் முதல் எழுத்து அசை அல்லது சீரோடு ஒத்துவருமாறு பாடப்படும் மயக்கந்தாதி வகை (யாப். வி. 52, உரை, பக். 184.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of mayak-k-antāti in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +