உள்ளடக்கத்துக்குச் செல்

மணிமிடைபவளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மணிமிடைபவளம், பெயர்ச்சொல்.
  1. மணியும் பவளமுங்கலந்த அணி
  2. அகநானூற்றின் இரண்டாம் பிரிவு
    (எ. கா.) பாட்டு நூற்றெண்பதும் மணிமிடைபவளம் எனப்படும் (அகநா. பாயி. உரை, பக். 406)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Necklace of gems and coral beads strung alternately
  2. The second section of the anthology Akanāṉūṟu



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிமிடைபவளம்&oldid=1261000" இலிருந்து மீள்விக்கப்பட்டது