steal someone's thunder
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- steal someone's thunder, வினைச்சொல்.
- மற்றொருவருக்கு கிடைத்திருக்க வேண்டியப் புகழையும், பெருமையையும், தன் செயலினால் தனக்கெனத் தட்டிப் பறிப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---steal someone's thunder--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்