உள்ளடக்கத்துக்குச் செல்

மதியுடம்படுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மதியுடம்படுத்தல், பெயர்ச்சொல்.
  1. தலைவன் தலைவியரிருவர் கருத்தொற்றுமையால் அவர்தம்முட் கூட்டமுண்மையைத் தோழி யுணரும் அகத்துறை (தொல். பொ. 127.)
  2. தலைவிமீது தான் கொண்ட காதலைத் தலைவன் தோழிக்கு உணர்த்தி அவளது அறிவை யொருவழிப்படுத்தும் அகத்துறை (களவியற். பக். 42.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (Akapporu ) Theme of a maid discovering the love-affair of her mistress
  2. (Akapporu ) Theme of a hero disclosing his love-affair to the maid of his lady-love and securing her help



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதியுடம்படுத்தல்&oldid=1261214" இலிருந்து மீள்விக்கப்பட்டது