உள்ளடக்கத்துக்குச் செல்

மந்தானுசந்தானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மந்தானுசந்தானம், பெயர்ச்சொல்.
  1. அற்பமான பிரவிர்த்தி
    (எ. கா.) கழுத்திப் பாலாதிபோல மந் தானுசந்தானமாதலிற்றேகாதி செறியபிமானங் கழன்றும் (வேதா. சூ. 159)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Slight worldly activity



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்தானுசந்தானம்&oldid=1261325" இலிருந்து மீள்விக்கப்பட்டது