மதுரேசன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மதுரேசன், பெயர்ச்சொல்.
- கண்ணபிரான்
- பாண்டியன்
- மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ் சோமசுந்தரக் கடவுள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Krṣṇa, as the lord of Muttra
- Pāṇdya, as the lord of Madura
- God Sōmasundara at Madura
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +