உள்ளடக்கத்துக்குச் செல்

rescue doctrine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • rescue doctrine, பெயர்ச்சொல்.
  1. மீட்புக் கோட்பாடு

விளக்கம்

[தொகு]

(சட்டத் துறை): முதலாமவரின் கவனக் குறைவால், இரண்டாமவர் ஆபத்தில் சிக்குண்டிருக்கும் நிலையில், மூன்றாமவர் அவரை மீட்கும் பொழுது, மூன்றாமவருக்கு ஏற்படக்கூடிய உடல் காயத்திற்கும் முதலாமவரே பொறுப்பாகிறார் என்கிற சட்ட விதி.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. tort
  2. tortfeasor
  3. negligence
  4. damages


( மொழிகள் )

சான்றுகோள் ---rescue doctrine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=rescue_doctrine&oldid=1849145" இலிருந்து மீள்விக்கப்பட்டது