restraining order
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- restraining order, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தடையாணை
விளக்கம்
[தொகு]தாவாவிற்கு உட்பட்டிருக்கும் இரு தரப்பையும் விசாரிக்கும் வரை, தற்போது நிலவும் நிலைமையை மாற்றாமல் தொடர, நீதிமன்றம் பிறப்பிக்கும் தற்காலிக தடையாணை
ஒத்தச்சொல்
[தொகு]தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---restraining order--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்