revenue ruling
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- revenue ruling, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், எதிர்காலத்தில் எழும் வரித் தொடர்பான கேள்விகளை, வருமான வரித் துறை எவ்வாறு கையாளுமென்று அத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்பது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---revenue ruling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்