மலக்குண்ணுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மலக்குண்ணுதல், பெயர்ச்சொல்.
- கலக்கப்படுதல் கண்ணன் கையான் மலக்குண்டு (திருவிருத். 57)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be churned; to be troubled; to suffer affliction
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +