தரிசு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தரிசு, பெயர்ச்சொல்.
- தரிசு நிலம் என்பது போதிய பருவமழை மற்றும் பராமரிப்பின்றி விளைச்சல் இல்லாமல் போன நஞ்சை நிலம் ஆகும். இப்போது மத்திய மற்றும் மாநில அரசின் உதவியின் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் வாயிலாக, விவசாயிகள் இன்நிலத்தை விளைநிலமாக மாற்றி பயன் பெற முடியும். மேலும் விவரங்களுக்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +